'#3 தாய்மை-Pregnancy weight Gain-எடை அதிகரிப்பது சரியா? தவறா? Dr Mohanavel'

04:46 Mar 5, 2022
'#Pregnancy_weight_Gain # தாய்மை  தாய்மை -கர்ப்பம் பற்றி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை விவாதிக்கும் ஒரு தொகுப்பு.. கர்ப்பம் பற்றிய சந்தேகங்களும் பதில்களும் மருத்துவரின் ஆலோசனைகள்..  Dr.த. மோகனவேல்  குரும்பலமகாதேவி  பெண்கள் அனைவரும் கர்ப்பத்தின் போது உடல் எடை அதிகமாவது இயற்கையான ஒரு நிகழ்வாகும் பிறக்கும் குழந்தையின் எடை 3 கிலோ வரை இருந்தாலும் பெண்கள் தங்கள் கர்ப்பத்தின்போது 10 to 12 கிலோ வரை உடல் எடையை அதிகரிக்கின்றனர். அது ஏன்? என்பதை அவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் அதேபோல் போதுமான உடல் எடை அதிகரிக்கவில்லை என்றால் வளரும் குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு குறைந்த எடையுள்ள குழந்தை பிறக்க வாய்ப்பு அதிகம் உள்ளது  pregnancy tips Tamil  pregnancy Tamil  pregnancy symptoms tamil pregnancy signs  pregnancy weight Gain tamil weight loss in pregnancy poor weight gain in pregnancy Health Is Wealth  

Tags: #pregnancy_Tamil , #pregnancy_tips_tamil , #pregnancy_symptoms_tamil , #pregnancy_signs , #pregnancy_weight_Gain_tamil , #weight_loss_in_pregnancy , #poor_weight_gain_in_pregnancy

See also:

comments